- லோக்கல் கால் செய்வதற்கு தொலைபேசி கட்டணம் இல்லை.
- பெட்ரோல் தண்ணீரைவிட விலை குறைவு.
- கழிவு நீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
- புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் மூன்றே மாதத்தில் கட்டி முடிக்கப்படும்.
- படிக்காதவர்கள் படித்தவர்களைவிட அதிக சம்பளம் பெறுவார்கள்!
- கட்டிடத்தின் உரிமையாளரைவிட கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கு தான் அதிக பவர்!
- டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது கார் வாங்குவதைவிட கஷ்டம்!
Thursday, November 29, 2007
இது தான் வளைகுடா நாடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment