Saturday, November 17, 2007

புது தத்துவம்

1. ENGINEER COLLEGEலே படித்தால் ENGINEER ஆகலாம் ஆனால் PRESIDENCY COLLEGEலே படித்தால் PRESIDENT ஆகமுடியுமா?

2. BUS STOPல WAIT பண்ணா BUS வரும் ஆனால் MADURAI STOPல WAIT பண்ணா MADURAI வருமா?

3. GOLD வைத்து GOLD CHAIN பண்ணலாம் ஆனால் CYCLE வைத்து CYCLE CHAIN பண்ண முடியுமா?

4. என்ன தான் 500.கி.மீ. SPEEDல புயல் காற்று அடித்தாலும், CYCLEக்கு PUMP வைத்துதான் காற்று அடிக்கனும் என்னடா உலகம் இது.

5. SCHOOL TESTல பிட் அடிக்கலாம், COLLEGE TESTல பிட் அடிக்கலாம், ஆனால் BLOOD TESTல பிட் அடிக்க முடியுமா?

6.என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதனால் ஒரு THANK YOU சொல்லமுடியாது. இது தான் வாழ்க்கை.

7.ஆயிறம் தான் இருந்தாலும் ஆயிறத்து ஒன்று தான் பெருசு.

8.காசு இருந்தால் CALL TAXI, காசு இல்லைனா நம்ம கால் தான் TAXI.

9.பல் வலியிருந்தால் பல்லை பிடுங்கலாம் ஆனால் கண் வலியிருந்தால் கண்னை பிடுங்க முடயுமா?

10.எல்லா NEW YEARம் ஒன்னாந்தேதி தான் வரும் ஆனால் எல்லா ஒன்னாந்தேதியும் NEW YEAR ஆக முடியுமா? என்னடா இது வாழ்க்கை.

11. MECHANIC ENGINEER மெக்கானிக்கர் ஆகலாம் ஆனால் SOFTWARE ENGINEER, SOFTWARE ஆக முடுயுமா? என்னடா இது உலகம்.

12. KEY BOARDலே கீ இருக்கும் ஆனால் MOTHER BOARDலே MOTHER இருப்பார்களா?

No comments: