Friday, May 31, 2013

Matric Results (Youth Welfare Matriculation School, Govindakudi)


பிஸ்மில்லாஹ்
இறைவனின் மாபெரும் கிருபையால், நடந்து முடிந்த மெட்ரிக் தேர்வில் கலந்துகொண்ட நமது பள்ளி (Youth Welfare Matriculation School, Govindakudi) மாணவ / மாணவியர்கள் அணைவரும் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
முதல் மதிப்பெண்:    பர்ஹானா பேகம் -    491/500
இரண்டாம் மதிப்பெண்: ஜெயசூர்யா      -     487/500
மூன்றாம் மதிப்பெண்: வாஃபியா        -     485/500
மூன்றாம் மதிப்பெண்: ஜாஸ்மின் பானு -     485/500
கணக்கில் 100/100 பெற்றவர்கள்:         -     7 பேர்
அறிவியலில் 100/100 பெற்றவர்கள்:      -     14 பேர்
சமூக அறிவியலில் 100/100 பெற்றவர்கள்:  -  1 பேர்
தேர்வில் கலந்து கொண்டவர்கள்:       -     51 பேர்
500 க்கு 450 மேல் எடுத்தவர்கள்:        -     21 பேர்
500 க்கு 450 மேல் எடுத்தவர்கள்:        -     16 பேர்
இறைவா! எங்களூக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!



No comments: